தொ. பரமசிவன் நூல்கள்

தொ. பரமசிவன் நூல்கள்
தொ. பரமசிவன் நூல்கள் இன்னும் சில பிரதிகளே உள்ளன

Thursday, August 30, 2018

நூல் வெளியீட்டு அரங்கு




மதுரை புத்தகத் திருவிழாவில் 
பொன்னுலகம் பதிப்பகத்தின் 3 நூல்கள் வெளியீட்டு விழா

–2018 செப்டம்பர் 2
– ஞாயிறு
– பிற்பகல் 2.00 மணி
– கலையரங்க மேடை

தலைமை : தோழர் முத்துக்கிருஷ்ணன், வழக்குரைஞர்

வரவேற்புரை : தோழர் நிவேதா பகத்சிங், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்

வெளியிட்டு சிறப்புரையாற்ற

தோழர் சுப்ரபாரதி மணியனின் ‘ரேகை’ நாவல்
தோழர் ஸ்ரீரசா, தமுஎகச

தோழர் மதிகண்ணனின் ’ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள்’ சிறுகதைகள் தோழர் புலியூர் முருகேசன், எழுத்தாளர்

தோழர் சத்யாவின் ‘அன்பின் துணைவழி’ சிறுகதைகள் 
தோழர் .கே.கே - மா.வி.ப.க

ஏற்புரை: நூலாசிரியர்கள்
சுப்ரபாரதி மணியன்
மதிகண்ணன்
சத்யா

நன்றியுரை : தோழர் திருப்பூர் குணா, பொன்னுலகம் பதிப்பகம்.

No comments:

Post a Comment