தொ. பரமசிவன் நூல்கள்

தொ. பரமசிவன் நூல்கள்
தொ. பரமசிவன் நூல்கள் இன்னும் சில பிரதிகளே உள்ளன

Monday, September 3, 2012

மாவிபக 'படைப்பு - அரங்கம்'


2012 செப்டம்பர் 09
ஞாயிற்றுக் கிழமை
காலை 10.00 மணி

ராஜா பிரஸ் (மாடியில்)
திருச்சுழி சாலை
அருப்புக்கோட்டை

தலைமை ஏற்று ஒருங்கிணைக்க
தோழர் சுப்புராயுலு

‘இசங்கள் ஆயிரம்’  நூலறிமுகம்
தோழர் இரமேஷ்

இணையத்தில் ‘கதவு இதழ்‘
தோழர் கேகே

படைப்பரங்கை தொடங்கி வைக்க
நடிப்புச் சுதேசிகளுக்காக
தோழர் முனியசாமி

வரவேற்க
தோழர் பா.ராஜேந்திரன்

நன்றிகூற
தோழர் அஸ்ரஃப்

அன்புடன் அழைக்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
94431 84050, 94421 84060 & 94428 39398

“சராசரி கலாச்சாரத்தில் காணப்படும் இலக்கியம் என்ற கருத்துருவம், படைப்பாளி, அவனுடைய தனிநபர், அவனுடைய வாழ்க்கை, அவனுடைய ரசனை, அவனுடைய உணர்ச்சிகள் ஆகியவற்றின் சர்வாதிகார மையப்புள்ளியைச் சார்ந்தே காணப்படுகிறது”
- ரோலண்ட் பார்த்
(படைப்பாளியின் மரணம் கட்டுரையிலிருந்து)