தொ. பரமசிவன் நூல்கள்

தொ. பரமசிவன் நூல்கள்
தொ. பரமசிவன் நூல்கள் இன்னும் சில பிரதிகளே உள்ளன

Friday, November 15, 2013

ஏறக்குறை உண்மையாக...

சென்ற ஆண்டின் நகல்களாம்
இவ்வாண்டின் புற்களே போல்,
சும்மா உன் நகல்கள்தாம்
அத்துனை பெண்களும் உண்மையில்.

ஆயினும் சிலபோது சிறுபார்வை
மற்றவர்மேல் விழநேரும்.
அச்சிறு பார்வையும்
சென்ற ஆண்டின் நகல்களாம்
இவ்வாண்டின் புற்களேபோல் – அந்த
அத்துனை பேரும் ஐயமின்றி
உந்தன் நகலாக்கமெ யெனும்
எந்தன் பார்வை உறுதிப்படவே.
     லித்தானிய மூலம்              : ஜஸ்டினாஸ் மார்கின்கேவிசியஸ்
       ஆங்கில மொழிபெயர்ப்பு        : பீட்டர் மெட்பஸ்ட்
ஆங்கில வழி தமிழாக்கம்       : நிலா விழியன்