Sunday, February 18, 2018

ஆய்வரங்கப் பதிவுகள்.

      2018 பிப்ரவரி 17 ஆம் நாள் சனிக்கிழமை மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் ஒருங்கிணைத்த இரா.பாரதிநாதனின் மூன்று நாவல்கள் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது. ஆய்வரங்கில் தோழர் பாரதிநாதன் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. ஏற்புரையில் அவரது நாவல்கள் உருவான சூழல்கள் பற்றி அவர் பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்ததாக பார்வையாளர்கள் கூறினார்கள்.





























No comments:

Post a Comment