தொ. பரமசிவன் நூல்கள்

தொ. பரமசிவன் நூல்கள்
தொ. பரமசிவன் நூல்கள் இன்னும் சில பிரதிகளே உள்ளன

Tuesday, June 28, 2016

கவிதை - மதிகண்ணன்

வலுவாகத் தன் கால் பதித்து
இறை பிடித்த அந்தப் பறவை
பறக்க எத்தனிக்கையில்தான்
புரிந்து கொண்டது
தான் பிடிபட்டிருப்பதை.
     (26-06-2016)

No comments:

Post a Comment