Sunday, February 7, 2016
கவிதை - மதிகண்ணன்
புல்லின் மேலொரு பனித்துளி
கண்டதும் கவிதை வடிக்கிறாய்
அழகியல் பேசுகிறாய்…
அற்புதம் என்கிறாய்…
பகிர்ந்து கொள்கிறாய்.
புல்லின் சுமையை உணரும் நான்
பனித்துளியின் தள்ளாட்டத்திற்குத் தலையசைக்கிறேன்
மௌனமாய்ச் சிரித்தபடி
நிலையாமை உணர்ந்தபோதும்…
1 comment:
Unknown
March 2, 2016 at 4:26 PM
நல்ல கவிதை
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல கவிதை
ReplyDelete