2012 ஜனவரி 22 ஆம் நாள் நடைபெற்ற கொல கொலயா முந்திரிக்கா கருத்தரங்கம் மற்றும் படைப்பரங்கில் எடுக்கப்பெற்ற நிழற்படங்களில் சில இங்கு...
கருத்தரங்கிற்கு தலைமை வகித்த தோழர் சுப்புராயுலு...
வரவேற்புரையாற்றிய தோழர் ஜெயகணேஷ்
கொல கொலயா முந்திரிக்கா என்ற தலைப்பில் தோழர் மதிகண்ணன்
படைப்பரங்கை ஒருங்கிணைத்த தோழர் கேகே
கவிதை வாசித்த தோழர் ராஜேந்திரன்
கவிதை வாசித்த தோழர் செல்வா
கவிதை வாசித்த தோழர் சுப்புராயுலு
நிழற்படக் காலைஞன் அஸ்ரஃப் - தன் படைப்புகளுடன்
கலந்துரையாடலில்...
தோழர் பழனிக்குமார்
தோழர் தங்கராஜ்
தோழர்அஸ்ரஃப்
நன்றிகூறிய தோழர் மணிகண்டன்












No comments:
Post a Comment